Demanding permanency of work

img

பணி நிரந்தரப்படுத்தக் கோரி மின் ஒப்பந்த ஊழியர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) தஞ்சை மின் வட்டக்கிளை சார்பில், ஒப்பந்த ஊழியர்கள் வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்